UPDATED : ஜூலை 08, 2026 07:13 AM
ADDED : ஜூலை 07, 2026 10:47 PM
வேண்டவராசி அம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: நெ.23,பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, வண்டலுார் தாலுகா.
படவேட்டம்மன் கோவில் மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர் தாலுகா.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி: காலை 9:00 மணி. சாயரட்சை பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.
பால விநாயகர் கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. துர்கா பூஜை, வழிபாடு: மாலை 3:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில் நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் தாலுகா.
நாகாத்தம்மன் கோவில் அம்மன் மற்றும் முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
மூகாம்பிகை அம்மன் கோவில் நித்திய பூஜை: காலை: 7:30 மணி. மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
செல்வ விநாயகர் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி. மாலை 7:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
நித்திய பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்
கிருஷ்ணர் கோவில் சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.
வெங்கடேசபெருமாள் கோவில் நித்திய பூஜை, ஆராதனை, வழிபாடு: காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், சிறப்பு பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
தியாகராஜ சுவாமி கோவில் ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில் அபிஷேகம், பூஜை: காலை 8:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.
