தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கல்பட்டு இனிதாக

செங்கல்பட்டு இனிதாக

செங்கல்பட்டு இனிதாக


UPDATED : ஜூலை 20, 2026 03:14 PM

ADDED : ஜூலை 20, 2026 03:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 20, 2026 03:14 PM ADDED : ஜூலை 20, 2026 03:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகாத்தம்மன் கோவில்

அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

பாலசுப்ரமண்ய சுவாமி ஸத்சங்கம்

வித்யா ஷ்யாம் சுந்தர் வழங்கும் பக்த சங்கீத உபன்யாசம்: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

வேண்டவராசி அம்மன் கோவில்

மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: நெ.23.பாண்டூர் கிராமம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சி, வண்டலுார் தாலுகா.

படவேட்டம்மன் கோவில்

மண்டல பூஜை: மாலை 6:15 மணி. இடம்: வடநெம்மேலி கிராமம், திருப்போரூர் தாலுகா.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6::30 மணி முதல் மதியம் 11:45 வரை. மாலை 6:30 மணி முதல் 7:45 வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, காலை: 6:10 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

மருந்தீஸ்வரர் கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி முதல். பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

வேதகிரீஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் மதியம் 12:30 மணி. மாலை 5:00 மணி முதல் 7:45 மணி வரை. இடம்: திருக்கழுக்குன்றம்.

பால விநாயகர் கோவில்

காலசந்தி: காலை 7:00 மணி. துர்கா பூஜை: மாலை 3:00 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

வரதராஜ பெருமாள் கோவில்

அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: கடமலைப்புதுார் கிராமம், மதுராந்தகம் தாலுகா.

மூகாம்பிகை அம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

ஆத்மநாத சுவாமி கோவில்

நித்திய பூஜை: மாலை 6:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

ஆராதனை, பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

எல்லையம்மன் கோவில்

நித்திய பூஜை: காலை 6:15 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச்:- 2, மறைமலை நகர்.

பசுபதீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, மாலை 6:15 மணி. இடம்: திருக்கச்சூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 6:15 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

இரணியம்மன் கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us