தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கல்பட்டு மாவட்டம் இனிதாக

செங்கல்பட்டு மாவட்டம் இனிதாக

செங்கல்பட்டு மாவட்டம் இனிதாக


UPDATED : ஜூலை 27, 2026 03:45 PM

ADDED : ஜூலை 27, 2026 03:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 27, 2026 03:45 PM ADDED : ஜூலை 27, 2026 03:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலசுப்ரமணிய சுவாமி ஸத்சங்கம்

தென் சென்னை திருப்புகழ் பாராயண குழுவினரின் திருப்புகழ் 108 மணி மாலை இசை நிகழ்ச்சி: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

வேண்டவராசி அம்மன் கோவில்

மண்டல பூஜை: மாலை: 6:30 மணி. இடம்: நெ.23, பாண்டூர் கிராமம், வண்டலுார் தாலுகா.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 11:45 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல் இரவு 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

நாகாத்தம்மன் கோவில்

ஆடி செவ்வாய் முன்னிட்டு அம்மன், முருகக் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை,: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

மூகாம்பிகை கோவில்

நித்திய பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி. மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

ஆத்மநாத சுவாமி கோவில்

சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பூஜை, வழிபாடு மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் - 2, மறைமலை நகர்.

செல்வ விநாயகர் கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை: 7:30 மணி. நித்திய பூஜை: மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.

ஓம் சக்தி விநாயகர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

அகத்தீஸ்வரர் கோவில்

அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

மருந்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

வீர ஆஞ்சநேயர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.

ஆட்சீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

எல்லையம்மன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.

யோக ஹயக்ரீவர் கோவில்

நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.

வெங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.

செல்வ விநாயகர் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.

யோக ஆஞ்சநேயர் கோவில்

சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு கிராமம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us