ADDED : ஆக 17, 2026 02:50 PM
நாகாத்தம்மன் கோவில்
ஆவணி மாத தொடக்கம் மற்றும் முருக கடவுளுக்கு சஷ்டி விரத சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பால சுப்ரமணி சுவாமி சத்சங்கம்
மதுராந்தகம் குமார் வழங்கும் ஆன்மிக சொற்பொழிவு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்
நாம ராமாயணம், ஹனுமல் ஸாலிஸா பாராயணம்: இரவு 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
பால விநாயகர் கோவில்
ஆவணி மாத பிறப்பு சிறப்பு பூஜை: காலை 7:00 மணி. நித்திய வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
மூகாம்பிகை அம்மன் கோவில்
மாத பிறப்பு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை 7:15 மணி. நித்திய பூஜை: மாலை: 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
பசுபதீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 4:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: - காலை 6:00 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
வெங்கடேச பெருமாள் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.
சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 7:15 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.
இரணியம்மன் கோவில்
சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி முதல் 11:30 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
வரதராஜ பெருமாள் கோவில்
சிறப்பு அபிஷேகம், தீபாராதனை: காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதூர் கிராமம், மதுராந்தகம் தாலுகா.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
சிறப்பு பூஜை: காலை 9:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.
ஆத்மநாத சுவாமி கோவில்
சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில்
சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- 2, மறைமலை நகர்.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: எண்டத்தூர் கிராமம் மதுராந்தகம்.
