ADDED : ஆக 20, 2026 01:40 PM
ஆன்மிகம் பாலசுப்ரமணிய சுவாமி ஸத்சங்கம் கணபதி தாசன் வழங்கும் சிவாலய தரிசனம், உபன்யாசம், மாலை 6:30 மணி முதல். இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு, மாலை 6:30 மணி, நித்ய பூஜை, வழிபாடு, மாலை 5:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
பால விநாயகர் கோவில் காலசந்தி பூஜை, காலை 7:00 மணி. வழிபாடு, மாலை 5:30 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி பூஜை, காலை 9:00 மணி. சாயரட்சை பூஜை, மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்னமேலமையூர், செங்கல்பட்டு.
நாகாத்தம்மன் கோவில் லட்சுமி நோன்பு கலச பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
மூகாம்பிகை கோவில் சிறப்பு அபிஷேகம், மஹா தீபாரதனை, வழிபாடு, காலை 7:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர்.
ஆத்மநாத சுவாமி கோவில் சிறப்பு பூஜை, காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி, மதுராந்தகம்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, காலை 5:45 மணி. இடம்: என்.ஹெச்., –- 2, மறைமலை நகர்.
செல்வ விநாயகர் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, காலை 7:30 மணி. நித்ய பூஜை, மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர்.
கிருஷ்ணர் கோவில் நித்ய பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, வழிபாடு, காலை 6:30 மணி. நித்ய பூஜை, வழிபாடு, மாலை 5:30 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு, காலை 6:15 மணி, நித்ய பூஜை, மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
வீர ஆஞ்சநேயர் கோவில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு, காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.
ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, காலை 6:15 மணி. நித்ய பூஜை, வழிபாடு, மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
தியாகராஜ சுவாமி கோவில் சிறப்பு ஆராதனை, வழிபாடு, காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, காலை 7:00 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில் நித்திய பூஜை, காலை 8:00 மணி, மாலை 4:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.
வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.
செல்வ விநாயகர் கோவில் சிறப்பு ஆராதனை, பூஜை, காலை 6:30 மணி, நித்ய பூஜை, மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
யோக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு, காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு.
பொது
தனியார் வேலைவாய்ப்பு முகாம் தமிழக அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு முதல், காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: கலெக்டர் அலுவலகம், செங்கல்பட்டு.
