தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கல்பட்டு இனிதாக பகுதி

செங்கல்பட்டு இனிதாக பகுதி

செங்கல்பட்டு இனிதாக பகுதி


UPDATED : ஆக 27, 2026 06:16 PM

ADDED : ஆக 27, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2026 06:16 PM ADDED : ஆக 27, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆகஸ்ட் 28:

ஆன்மிகம்

பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 6:30 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலூர்.

நாகாத்தம்மன் கோவில்

அபிஷேகம், சிறப்பு அலங்காரம், ஆராதனை, நைவேத்திய பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

பாலசுப்ரமணிய ஸ்வாமி ஸத்சங்கம்

பரமசிவ பாகவதர் வழங்கும் சமயமும், சமய குறவர்களும் சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

அகத்தீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை, காலை 6:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:15 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

பால விநாயகர் கோவில்

காலசந்தி பூஜை, வழிபாடு, காலை 7:00 மணி. நித்ய பூஜை, வழிபாடு, மாலை 5:30 மணி. இடம்: வேதாச்சல நகர், செங்கல்பட்டு.

பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்

அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 6:30 மணி, நித்ய பூஜை, மாலை 5:30 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில்.

மூகாம்பிகை அம்மன் கோவில்

அபிஷேகம், ஆராதனை, காலை 7:15 மணி. அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர்.

செல்வவிநாயகர் கோவில்

அபிஷேகம், பூஜை, காலை 7:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர்.

கைலாய நாதேஸ்வர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், செங்கல்பட்டு.

ஆத்மநாத சுவாமி கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: மோகல்வாடி, மதுராந்தகம்.

கிருஷ்ணர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

கைலாசநாதர் கோவில்

நித்ய பூஜை, காலை 6:00 மணி. நித்ய பூஜை, மாலை 5:00 மணி. இடம்: திருப்போரூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்

நித்ய அபிஷேகம், பூஜை, காலை 6:15 மணி, மாலை 6:30 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

செங்கண்மாலீஸ்வரர் கோவில்

அபிஷேகம், பூஜை, காலை 6:30 மணி. நித்ய பூஜை, மாலை 5:15 மணி முதல். இடம்: செங்கண்மால் கிராமம்.

கோதண்டராமர் கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை, காலை 6:00 மணி. இடம்: ஒரகடம்.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

நித்ய பூஜை, காலை 9:00 மணி. சாயரட்சை பூஜை, மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்னமேலமையூர், செங்கல்பட்டு.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்

நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா பாராயணம், மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்தூர்.

வரதராஜ பெருமாள் கோவில்

சிறப்பு பூஜை, காலை 9:00 மணி. இடம்: கடமலைப்புதூர், மதுராந்தகம்.

பாலமுருகன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: எலப்பாக்கம்.

வேதகிரீஸ்வரர் கோவில்

சிறப்பு பூஜை, காலை 6:00 மணி, நித்ய பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

பொது

குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம், காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: மூகாம்பிகை கோவில் வளாகம், சிங்காரத்தோட்டம், வண்டலூர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம். காலை 10:30 மணி. இடம்: பழைய பேருந்து நிலையம், செங்கல்பட்டு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us