UPDATED : ஆக 29, 2026 03:28 PM
ADDED : ஆக 29, 2026 03:00 PM
ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்
நாம ராமாயணம், ஹனுமன் ஸாலிஸா: மாலை 7:00 மணி. இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.
நாகாத்தம்மன் கோவில்
அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, சோம வார பூஜை: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
செல்வ விநாயகர் கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி. நித்திய பூஜை: மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.
யோக ஆஞ்சநேயர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: செங்காடு கிராமம்.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
மூகாம்பிகை கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர்.
ஆத்மநாத சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. கிருத்திகை சிறப்பு பூஜை: மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் -- 2, மறைமலை நகர்.
அகத்தீஸ்வரர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில்
சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
சிறப்பு ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
பொது:
இலவச கண் பரிசோதனை முகாம்
செங்கை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் மற்றும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி லயன்ஸ் சங்கம் சார்பில்: நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, ஐயஞ்சேரி, ஊரப்பாக்கம்.
