ADDED : செப் 13, 2026 03:21 PM
செல்வ விநாயகர் கோவில்
சிறப்பு அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை: காலை: 10:0 மணி. சந்தனக் காப்பு, மஹா தீபாராதனை: மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர்.
பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம்
சவுபர்ணிகா சங்கீத வித்யாலயா மாணவ, மாணவியர் வழங்கும் ஸ்ரீ விநாயகர் சரணம் வாய்ப்பாட்டு: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
நாகாத்தம்மன் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை மற்றும் சோமவார பூஜை, வழிபாடு: காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.
பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில்
அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, வழிபாடு: மாலை 6:30 மணி முதல் 11:45 மணி வரை. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி முதல் இரவு 7:45 மணி வரை. இடம்: சிங்கபெருமாள் கோவில்.
பால விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி. விநாயகர் ஊர்வலம்: காலை 9:00 மணி. சிறப்பு வழிபாடு: மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.
சின்ன முத்துமாரி அம்மன் கோவில்
காலசந்தி: காலை 9:00 மணி. சாயரச்சை: மாலை 6:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.
மூகாம்பிகை கோவில்
சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை, வழிபாடு: காலை 7:15 மணி. விநாயகருக்கு சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை: மாலை 6:30 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.
ஆத்மநாத சுவாமி கோவில்
நித்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம் வட்டம்.
செல்வமுத்து குமாரசுவாமி கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு: காலை 5:45 மணி முதல் 10:30 வரை. பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பூஜை, வழிபாடு மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: என்.ஹெச் - 2, மறைமலை நகர்.
கிருஷ்ணர் கோவில்
சிறப்பு பூஜை: காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.
ஓம் சக்தி விநாயகர் கோவில்
விநாயகர் சதுர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை: மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.
அகத்தீஸ்வரர் கோவில்
அபிஷேகம், பூஜை, வழிபாடு: காலை 6:30 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:30 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
மருந்தீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. நித்திய பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.
வீர ஆஞ்சநேயர் கோவில்
அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: புதுப்பாக்கம்.
ஆட்சீஸ்வரர் கோவில்
சிறப்பு பூஜை: காலை: 6:15 மணி. நித்திய பூஜை, வழிபாடு: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
எல்லையம்மன் கோவில்
அபிஷேகம், அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
தியாகராஜ சுவாமி கோவில்
சிறப்பு ஆராதனை, வழிபாடு: காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.
அகோர வீரபத்திர சுவாமி கோவில்
அபிஷேகம், ஆராதனை, பூஜை: காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கபெருமாள் கோவில்.
யோக ஹயக்ரீவர் கோவில்
நித்திய பூஜை: காலை 8:00 மணி. மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள் கோவில்.
