தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/செங்கல்பட்டு இனிதாக பகுதி

செங்கல்பட்டு இனிதாக பகுதி

செங்கல்பட்டு இனிதாக பகுதி


UPDATED : செப் 24, 2026 03:39 PM

ADDED : செப் 24, 2026 03:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2026 03:39 PM ADDED : செப் 24, 2026 03:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் செல்வ விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 7:00 மணி. சிறப்பு பூஜை, மாலை 5:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலூர்.

யோக ஹயக்ரீவர் கோவில் அபிஷேகம், பூஜை, காலை 8:00 மணி. சிறப்பு பூஜை, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கபெருமாள்கோவில்.

வெங்கடேச பெருமாள் கோவில் சிறப்பு அலங்காரம், பூஜை, காலை 8:30 மணி. இடம்: சீனிவாசபுரம், ராமு தெரு, கூடுவாஞ்சேரி.

செல்வ விநாயகர் கோவில் நித்ய பூஜை, காலை 6:30 மணி முதல் முற்பகல் 11:45 மணி வரை. மாலை 6:30 மணி. இடம்: நாராயணபுரம், நந்திவரம்.

பாலசுப்ரமண்ய சுவாமி ஸத் சங்கம் ஸ்ரீமதி வித்யா ஷ்யாம் சுந்தர் பாவார்த்த அபங்க இசை சொற்பொழிவு, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

மூகாம்பிகை அம்மன் கோவில் அபிஷேகம், பூஜை, காலை 7:30 மணி. அம்மனுக்கு ஊஞ்சல் சேவை, மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலூர்.

நாகாத்தம்மன் கோவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், நைவேத்தியம், பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

பால விநாயகர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. நித்ய வழிபாடு, மாலை 5:30 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

ஆத்மநாத சுவாமி கோவில் நித்ய பூஜை, காலை 7:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம்.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில் காலசந்தி பூஜை, காலை 9:00 மணி. சாயரட்சை பூஜை, மாலை 6:00 மணி. இடம்: மேலமையூர், செங்கல்பட்டு.

கிருஷ்ணர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

தாந்தோன்றீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 6:15 மணி. நித்ய பூஜை, வழிபாடு, மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு, காலை 6:30 மணி. மாலை 6:00 மணி. இடம்: செம்பாக்கம்.

வெங்கடேசபெருமாள் கோவில் சிறப்பு பூஜை, ஆராதனை, பூஜை, காலை 6:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

ஓம் சக்தி விநாயகர் கோவில் அபிஷேகம், சிறப்பு பூஜை, மாலை 6:15 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

அகத்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், பூஜை, காலை 6:30 மணி. நித்ய பூஜை, மாலை 5:30 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.

மருந்தீஸ்வரர் கோவில் அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை, காலை 6:15 மணி. நித்ய பூஜை, மாலை 5:10 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

ஆட்சீஸ்வரர் கோவில் சிறப்பு பூஜை, காலை 6:15 மணி. மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை, இரவு 8:10 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

எல்லையம்மன் கோவில் ஆராதனை பூஜை: காலை 6:30 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

தியாகராஜ சுவாமி கோவில் ஆராதனை, வழிபாடு, காலை 8:45 மணி, இரவு 7:15 மணி. இடம்: திருக்கச்சூர்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில் ஆராதனை, பூஜை, காலை 7:00 மணி முதல் முற்பகல் 11:30 மணி வரை. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us