தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


UPDATED : அக் 06, 2026 01:26 AM

ADDED : அக் 06, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:26 AM ADDED : அக் 06, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

நாகாத்தம்மன் கோவில்

அம்மன் மற்றும் முருகனுக்கு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி. இடம்: ஜெயலட்சுமி நகர், கூடுவாஞ்சேரி.

ஓம் சக்தி விநாயகர் கோவில்

நித்ய பூஜை, மாலை 7:00 மணி. இடம்: கிருஷ்ணாபுரம், கூடுவாஞ்சேரி.

வெங்கடேச பெருமாள் கோவில்

நித்ய பூஜை, வழிபாடு, காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

இரணியம்மன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு, காலை 6:00 மணி, நித்ய பூஜை, வழிபாடு, காலை 8:00 மணி முதல் முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.

தாந்தோன்றீஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 6:00 மணி, சிறப்பு பூஜை, வழிபாடு, மாலை 5:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

பசுபதீஸ்வரர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 6:00 மணி, சிறப்பு பூஜை, மாலை 4:30 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில்

வேங்கடேச சுப்ரபாதம் பாராயணம் மற்றும் அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை, காலை 5:30 மணி முதல். இடம்: பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துார்.

மூகாம்பிகை அம்மன் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:15 மணி, நித்ய பூஜை, மாலை 6:15 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

பால விநாயகர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: வேதாசல நகர், செங்கல்பட்டு.

வீர ஆஞ்சநேயர் கோவில்

சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 7:00 மணி. இடம்: புதுப்பாக்கம், திருமலை, செங்கல்பட்டு.

சின்ன முத்துமாரி அம்மன் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, காலை 9:00 மணி, மாலை 5:30 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, சின்ன மேலமையூர், செங்கல்பட்டு.

வழித்துணை பாபா கோவில்

அபிஷேகம், ஆராதனை, காலை 7:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 7:45 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

ஆத்மநாத சுவாமி கோவில்

சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி. இடம்: மோகல்வாடி கிராமம், மதுராந்தகம்.

செல்வமுத்து குமாரசுவாமி கோவில்

அபிஷேகம், ஆராதனை, பூஜை வழிபாடு, காலை 5:45 மணி முதல் 10:30 வரை, சிறப்பு பூஜை, மாலை 5:00 மணி முதல் இரவு 8.30 வரை. இடம்: என்.ஹெச்- -– 2, மறைமலை நகர்.

கிருஷ்ணர் கோவில்

நித்ய பூஜை, காலை 8:30 மணி. இடம்: பெருமாள் கோவில் தெரு, பொத்தேரி.

சக்தி விநாயகர் கோவில்

அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு, காலை 7:30 மணி, மாலை 6:30 மணி. இடம்: கே.கே.நகர், கூடுவாஞ்சேரி.

ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு, காலை 8:00 மணி. இடம்: எண்டத்துார் கிராமம், மதுராந்தகம்.

வெங்கடேச பெருமாள் கோவில்

சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு, காலை 7:15 மணி முதல் காலை 11:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர் விரிவு, நந்திவரம்.

பாபா கோவில்

சிறப்பு ஆரத்தி, காலை 7:00 மணி, சிறப்பு ஆராதனை, பூஜை, மாலை 5:00 மணி. இடம்: கேளம்பாக்கம்.

தியாகராஜ சுவாமி கோவில்

சிறப்பு அலங்காரம், ஆராதனை: காலை 6:15 மணி, இரவு 7:00 மணி. இடம்: திருக்கச்சூர்.

யோக ஹயக்ரீவர் கோவில்

சிறப்பு பூஜை, காலை 8:00 மணி. வழிபாடு, மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி. இடம்: செட்டிபுண்ணியம், சிங்கப்பெருமாள் கோவில்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us