/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ...( 05.09.2025) செங்கல்பட்டு
/
இன்று இனிதாக ...( 05.09.2025) செங்கல்பட்டு
ADDED : செப் 04, 2025 09:19 PM
ஆன்மிகம் ஆட்சீஸ்வரர் கோவில், அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, பூஜை: காலை: 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.
அகத்தீஸ்வரர் கோவில், சிறப்பு பூஜை: காலை 6:00மணி. நித்திய பூஜை: பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. இடம்: அனந்தமங்கலம் மலைக்கோவில்.
தாந்தோன்றீஸ்வரர் கோவில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை: காலை 6:00 மணி. சிறப்பு பூஜை: மாலை 6:00 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.
யோக ஆஞ்சநேயர் கோவில், சிறப்பு பூஜை: காலை 6:10 மணி. இடம்: செங்காடு கிராமம்.
பால திரிபுரசுந்தரி அம்மன் கோவில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு: காலை 6:00 மணி, மாலை 6:00 மணி.