ADDED : மே 16, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி - பிற்பகல் 2:00 மணி வரை
திருக்கழுக்குன்றம் துணைமின் நிலையம்:
திருக்கழுக்குன்றம், முத்திகைநல்லான்குப்பம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வெங்கப்பாக்கம், நெரும்பூர், வாயலுார், ஆயப்பாக்கம், விட்டிலாபுரம், நெய்குப்பி, அமிஞ்சிகரை, வீராபுரம், பாண்டூர், விளாகம், வல்லிபுரம், ஆனுார், சுற்றுப்புற கிராமங்கள்
அஞ்சூர் துணைமின் நிலையம்:
அஞ்சூர், மகேந்திரா சிட்டி தொழில் வளாகம், அமணம்பாக்கம், தேனுார், பட்டரைவாக்கம், எலந்தோப்பு, குன்னவாக்கம், ஈச்சங்கரணை, தெற்குப்பட்டு.