தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி

இன்றைய நிகழ்ச்சி


ADDED : பிப் 02, 2025 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2025 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு அபிஷேகம்


ஆதிபராசக்தி அம்மன் சித்தர் பீடம், மேல்மருவத்துார். அதிகாலை 3:00 மணி.

சக்தி விநாயகர் கோவில், கலெக்டர் அலுவலகம் அருகில், ஜி.எஸ்.டிசாலை, செங்கல்பட்டு. காலை 7:30 மணி.

நித்ய பூஜை


நான்கு கால பூஜை, ஸ்தலசயன பெருமாள் கோவில், மாமல்லபுரம். காலை 8:30.

நித்ய கல்யாண பெருமாள் கோவில், திருவிடந்தை. காலை 7:00 மணி.

வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். காலை 8:30 மணி.

மாரி சின்னம்மன் கோவில், கடும்பாடி, மாமல்லபுரம். காலை 8:30 மணி.

ஏகாம்பரரேஸ்வரர் கோவில், கல்பாக்கம் நகரியம். காலை 8:30 மணி.

திருவரேஸ்வரர், வெள்ளீஸ்வரர், மலைமண்டல பெருமாள் கோவில், சதுரங்கப்பட்டினம். காலை 8:30 மணி.

லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், மேலச்சேரி, செங்கல்பட்டு. காலை 7:00 மணி.

சிறப்பு பூஜை


சவுந்தர்ய நாயகி சமேத நந்தீஸ்வரர் கோவில், நந்திவரம் - கூடுவாஞ்சேரி. காலை 5:30 மணி.

மாமர சுயம்பு சித்தி விநாயகர் கோவில், கூடுவாஞ்சேரி, ரயில் நிலையம். காலை 6:30 மணி.

வள்ளி தெய்வானை உடனுறை சுப்பிரமணியர் கோவில், குமரன் நகர், நந்திவரம்- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

வேலியம்மன் கோவில், ரயில் நிலைய சாலை, கூடுவாஞ்சேரி. காலை 7:30 மணி.

சொர்ணாம்பிகை சமேத ஊரணீஸ்வரர் கோவில், ஜி.எஸ்.டி.,சாலை ஊரப்பாக்கம். காலை6:30 மணி.

கனகதுர்க்கை அம்மன் கோவில் பிரியா நகர், ஊரப்பாக்கம், காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பவுண்டு தெரு, நந்திவரம்- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

இரணியம்மன்கோவில் ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார், காலை 8:30 மணி.

வரசித்தி விநாயகர் கோவில், டிபன்ஸ் காலனி நந்திவரம் கூடுவாஞ்சேரி காலை 8:30 மணி.

திரவுபதி அம்மன் கோவில், நந்திவரம்- கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

விநாயகருடன் ஆஞ்சநேயர் கோவில், ஜி.எஸ்.டி.,சாலை, நந்திவரம்- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

கருப்பண்ணசாமி கோவில், கருமுத்து தியாகராஜ நகர், ஆதனுார். காலை 6:00 மணி.

குலசைமுத்தாரம்மன் கோவில், கிளாம்பாக்கம், வண்டலுார். காலை 6:30 மணி.

திருவீதி அம்மன் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம்- கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

லட்சுமி குபேரன் கோவில், ரத்தினமங்கலம்,வண்டலுார், காலை 6:00 மணி.

கன்னியம்மன் கோவில், காயரம்பேடு கிராமம், காயரம்பேடு, காலை 7:00 மணி.

நாகாத்தம்மன் கோவில், ஜெயலட்சுமி நகர், நந்திவரம் கூடுவாஞ்சேரி, காலை 8:30 மணி.

ஆனந்த விநாயகர் கோவில், கோவிந்த ராஜபுரம், நந்திவரம் கூடுவாஞ்சேரி, காலை 6:30 மணி.

சக்தி விநாயகர் கோவில், கே.கே.நகர், கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

ஸ்ரீமத் மவுனசாமிகள் மடம், கண்ணகப்பட்டு திருப்போரூர், காலை 8:00 மணி.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள்கோவில் லா. எண்டத்துார் கிராமம் மதுராந்தகம். காலை 9.00 மணி.

ஆட்சீஸ்வரர் கோவில், அச்சிறுபாக்கம், காலை 8:00 மணி.

பசுபதீஸ்வரர் கோவில்,அச்சிறுபாக்கம், காலை 8:00 மணி.

பத்மாவதி சமேதஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், நந்திவரம் மகாலட்சுமி நகர் விரிவு இரண்டு. காலை 8:30 மணி.

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், ரேவதிபுரம் பிரதான சாலை, ஊரப்பாக்கம். காலை 9:00 மணி.

ராம பக்த ஆஞ்சநேயர் கோவில், பஜனை கோவில் தெரு, காட்டாங்கொளத்துர். ஹனுமன் சாலிசா பாராயணம். இரவு 7 :00 மணி.

ஓம் சக்தி விநாயகர் கோவில், கிருஷ்ணாபுரம், நந்திவரம் கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

வெங்கடேசபெருமாள் கோவில், அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி. காலை 8:30 மணி.

அய்யப்பன் கோவில், பாவேந்தர் சாலை, மறைமலை நகர், காலை 8:30 மணி.

பத்மாவதி சமேதஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில், சீனிவாசபுரம் ராமு தெரு, மண்டல பூஜை காலை 8:30 மணி.

செல்வ விநாயகர் கோவில், நாராயணபுரம், நந்திவரம், காலை 6:30 மணி.

நந்தி விநாயகர் கோவில், ராஜிவ்காந்தி நகர் நந்திவரம், காலை 8:00 மணி.

மகராஜ் சீரடி சாய்பாபா கோவில், டி.டி.சி. நகர் கூடுவாஞ்சேரி. காலை 8:00 மணி.

செல்வ விநாயகர் கோவில், வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார். காலை 8:00 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us