நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
மறைமலை நகர் மின்கோட்டம்: சாரே ஹோம்ஸ், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர் ஒரு பகுதி, செங்கண்மால், விஜயசாந்தி குடியிருப்பு, அல்டா விட்டா குடியிருப்பு, நெம்மேலி, வடநெம்மேலி, திருவிடந்தை, தெற்குப்பட்டு, புதிய கல்பாக்கம், சூளேரிக்காடு.
நெல்லிக்குப்பம் துணைமின் நிலையம்: இள்ளலுார், அம்மாபேட்டை, நெல்லிக்குப்பம், கல்வாய் கண்டிகை, வெண்பேடு, கீழூர், தர்மாபுரி, கொட்டமேடு, வெங்கூர், சிறுங்குன்றம், மேலையூர், கொண்டங்கி, கீழ்கல்வாய், அஸ்தினாபுரம், பாண்டூர், காயார் மற்றும் சுற்று பகுதிகள்.
நல்லம்பாக்கம் துணைமின் நிலையம்: கண்டிகை, ரத்தினமங்கலம், வெங்கம்பாக்கம், டாலர்ஸ் காலனி, கீரப்பாக்கம், போரூர், பனங்காட்டுப்பாக்கம், போலீஸ் ஹவுசிங், நல்லம்பாக்கம், குமிழி, அமணம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

