/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் கோட்டத்தில் வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
/
மதுராந்தகம் கோட்டத்தில் வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
மதுராந்தகம் கோட்டத்தில் வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
மதுராந்தகம் கோட்டத்தில் வி.ஏ.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
UPDATED : ஜூலை 04, 2025 10:43 AM
ADDED : ஜூலை 03, 2025 10:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கல்பட்டு:மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, வருவாய் கோட்டாட்சியர் ரம்யா உத்தரவிட்டார்.
மதுராந்தகம் வருவாய் கோட்டத்தில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு, கடந்த ஜூன் 30ம் தேதி நடந்தது. இந்த கலந்தாய்வுக்குப் பின், கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, வருவாய் கோட்டாட்சியர் ரம்யா உத்தரவிட்டு உள்ளார்.