sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பழங்குடியினர் ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம்

/

 பழங்குடியினர் ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம்

 பழங்குடியினர் ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம்

 பழங்குடியினர் ஆராய்ச்சிக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : டிச 04, 2025 02:37 AM

Google News

ADDED : டிச 04, 2025 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், பழங்குடியினர் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பயன்பெறும் வகையில், தொல்குடியினர் புத்தாய்வு திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். தமிழக மாணவராக இருக்க வேண்டும்.

இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் வீதம் ஆறு மாதத்திற்கும், முனைவர் பட்டம், முனைவர் பட்ட மேலானவர்களுக்கு மாதம் 25,000 ரூபாய் 3 ஆண்டிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேற்கண்ட திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, fellowship.tntwd,org.in என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us