/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
யூனியன் வங்கி கடன் வழங்கும் முகாம்
/
யூனியன் வங்கி கடன் வழங்கும் முகாம்
ADDED : ஜூலை 29, 2025 11:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யூனியன் வங்கியின், அனைவருக்கும் வங்கி சேவை மற்றும் கடன் வழங்கும் முகாம், சென்னையில் நடந்தது.
இதில், வங்கியின் மண்டல துணை பொது மேலாளர் தேவராஜ், பிராந்திய தலைவர் ஜெயராஜ், ரிசர்வ் வங்கி சென்னை அலுவலக உதவி பொது மேலாளர் பேரரசு நிறுதன், சென்னை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சோமேஷ் சரவணா மற்றும் யூனியன் வங்கி உதவி பொது மேலாளர் ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
இடம்: ரிசா மஹால், வெட்டுவாங்கேணி.