தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வாகனம் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

வாகனம் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

வாகனம் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்


ADDED : மே 21, 2025 08:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2025 08:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுராந்தகம்:தமிழகத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து குறித்து, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, வாகன கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதன்படி, மதுராந்தகம் உப கோட்டம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, அனைத்து வகை வாகனங்களையும் கணக்கெடுக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

நேற்று முதல், ஒரு வார காலத்திற்கு, இப்பணி நடைபெறுகிறது.

இதில் மதுராந்தகம் புறவழி சாலை, காந்தி நகர் சாலை, மதுராந்தகம் -- சித்தாமூர் சாலை, கூவத்துார் சாலை, பவுஞ்சூர் சாலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட இடங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றன.

இப்பணியில், ஒரு மையத்திற்கு இரண்டு ஊழியர்கள் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us