/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?
/
ஆபத்தான மின்கம்பம் அகற்றப்படுமா?
ADDED : டிச 16, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சி த்தாமூர் அடுத்த முத்துவிநாயகபுரம் கிராமத்தில் உள்ள முதல் தெருவில், சிறிய குடிநீர் தொட்டி உள்ளது.
இதன் அருகே அமைக்கப்பட் டுள்ள மின்கம்பம் சேதமடைந்து, அதில் உள்ள கான்கிரீட் பூச்சு பெய ர்ந்து மோசமான நிலையில் உள்ளது.
பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாலை யில் சாய்ந்து, விபத்து ஏற்ப ட வாய்ப்பு உள்ளது. பழுதடைந்த மின்கம்பம் குறித்து பலமுறை புகார் தெரிவித்து ம், நடவடிக்கை இல்லை.
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்துள்ள மின்கம்பத்தை அகற்றி, புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும்.
- கே.சுமன்ராஜ், சித்தாமூர்.

