/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் பி.டி.ஓ., ஆபீசில் சாலை வசதி செய்யப்படுமா?
/
சித்தாமூர் பி.டி.ஓ., ஆபீசில் சாலை வசதி செய்யப்படுமா?
சித்தாமூர் பி.டி.ஓ., ஆபீசில் சாலை வசதி செய்யப்படுமா?
சித்தாமூர் பி.டி.ஓ., ஆபீசில் சாலை வசதி செய்யப்படுமா?
ADDED : பிப் 18, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சித்தாமூர் பகுதியில் உள்ள பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் வேளாண் அலுவலகம், நுாலகம், சிமென்ட் கிடங்கு, வட்டார கல்வி அலுவலகம், மாணவியர் விடுதி உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன.
பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சாலை வசதி இல்லாததால், மழைக்காலத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து, பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், சாலை வசதி இல்லாமல் புழுதி பறப்பதால், நடந்து செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் சாலை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வே.குகன், சித்தாமூர்.