sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 பெண்ணிடம் செயின் வழிப்பறி

/

 பெண்ணிடம் செயின் வழிப்பறி

 பெண்ணிடம் செயின் வழிப்பறி

 பெண்ணிடம் செயின் வழிப்பறி


ADDED : நவ 12, 2025 10:36 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கழுக்குன்றம்: பெண்ணிடம் செயின் பறித்து தப்பிய வாலிபரை, போலீசார் தேடுகின்றனர்.

திருக்கழுக்குன்றம் கானகோவில்பேட்டையைச் சேர்ந்தவர் பவித்ரா, 25.

இவர் நேற்று காலை 6:30 மணியளவில், திருக்கழுக்குன்றம் கிரிவல பாதையில் நடைபயிற்சி சென்றார்.

அங்கு நடந்து சென்ற முகமூடி அணிந்த நபர், பவித்ரா அணிந்திருந்த 6 கிராம் செயினை பறித்துக் கொண்டு தப்பினார். இதுகுறித்து பவித்ரா, திருக்கழுக்குன்றம் போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து செயின் பறித்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us