தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மயங்கி விழுந்து வாலிபர் பலி

 மயங்கி விழுந்து வாலிபர் பலி

 மயங்கி விழுந்து வாலிபர் பலி


ADDED : மார் 26, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்:கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மோகன்ராஜ், 31, தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் மோகன்ராஜ் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அவரது தந்தை அவரை மீட்டு கேளம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். மருத்துவர் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் சடலத்தை மீட்டு பிரதே பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us