sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வில் சீயோன் பள்ளிகள் சாதனை

/

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வில் சீயோன் பள்ளிகள் சாதனை

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வில் சீயோன் பள்ளிகள் சாதனை

10ம் வகுப்பு, பிளஸ் 1 தேர்வில் சீயோன் பள்ளிகள் சாதனை


ADDED : மே 17, 2025 09:27 PM

Google News

ADDED : மே 17, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலையூர்:சேலையூர், மாடம்பாக்கம் மற்றும் செம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சீயோன் பள்ளி செயல்படுகிறது.

இவற்றில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 749 மாணவ - மாணவியரும், பிளஸ் 1 தேர்வு எழுதிய 1,014 மாணவ - மாணவியரும், 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சேலையூர் பள்ளியைச் சேர்ந்த 10வகுப்பு மாணவர்கள், ஜெரால்டு ரூபன் - 500க்கும் 498 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதல் இடம் பிடித்தார். அதேபோல் ஆல்வின் - 496; டெபோரா ஜியோன் - 495; ருத்ரேஸ்வரன் - 495 ஆகியோர், அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

பிளஸ் 1 மாணவர்கள் ராம் பாலாஜி - 600க்கு 597 மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார். நரேன் சந்தோஷ் - 587, பெனிட்டா தாமஸ் - 585 மதிப்பெண்கள் பெற்று, அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

அதேபோல் செம்பாக்கம் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள், வேலாஷினி - 495, பாவனா - 494, ஐஸ்வர்யா மற்றும் நிஹா மெர்சா - 493 மதிப்பெண்கள் பெற்றனர். பிளஸ் 1 தேர்வில் பிரிதிங்கா சாய் - 595, சிவரஞ்சனி - 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

மாடம்பாக்கம் பள்ளியில் 10ம் வகுப்பு மாணவர்கள், முகமத் ஆரிஸ் - 494; லோகப்ரியா - 490; முகேஷ் - 489 மதிப்பெண்கள் பெற்றனர். பிளஸ் 1 தேர்வில் கிருஷ்ணபிரியா மற்றும் மகாலஷ்மி தலா 588 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சீயோன் மெட்ரிக்குலேஷன் குழும பள்ளிகளில், 10ம் வகுப்பில் வெவ்வேறு பாடங்களில், 83 பேர்; பிளஸ் 1ல் 55 பேர் 'சென்டம்' எடுத்துள்ளனர்.

இம்மாணவர்கள், சீயோன் குழும பள்ளிகளின் முதல்வர்கள், ஆசிரியர்களை, சீயோன் குழும பள்ளிகளின் தலைவர் விஜயன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us