sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ஆர்.எம்.கே., பள்ளிக் குழும விளையாட்டு போட்டிகள்

/

ஆர்.எம்.கே., பள்ளிக் குழும விளையாட்டு போட்டிகள்

ஆர்.எம்.கே., பள்ளிக் குழும விளையாட்டு போட்டிகள்

ஆர்.எம்.கே., பள்ளிக் குழும விளையாட்டு போட்டிகள்


ADDED : ஆக 19, 2011 03:40 AM

Google News

ADDED : ஆக 19, 2011 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆர்.எம்.கே., பள்ளிக் குழுமத்தின் விளையாட்டு போட்டிகள், வரும் 25 ம் தேதி துவங்குகின்றன.

திருவேற் காடு மற்றும் கவரைப்பேட்டையில் உள்ள, ஆர்.எம்.கே., பள்ளிகளின் சார்பில், 2011-12 ம் ஆண்டுகளுக்கான போட்டி கள், ஆக. 25 ம் தேதி முதல் ஆக. 28 ம் தேதி வரை நடக்கிறது. அனைத்து போட்டிகளும் காலை 8 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்.



17 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கிரிக்கெட், எறிபந்து, கூடைப்பந்து, கைப்பந்து போன்ற போட்டிகளும், 16 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு நீச்சல் போட்டிகளும் நடக்கவுள்ளன.போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.



போட்டிகளின் நிறைவு மற்றும் பரிசளிப்பு விழாவில், சென்னை போக்குவரத்துக் காவல் துறை ஆணையர் சக்தி வேல் பங்கேற்று, பரிசளிக்க உள்ளார்.போட்டிகளில் பங்கேற்க விரும்பும்பள்ளிகள் 044-27925875, 044- 26800425 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் இத்தகவலை, ஆர்.எம்.கே., பள்ளிக்குழுமத்தின் முதல்வர் சதீஷ் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us