தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/சென்னை/விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா

விருது வழங்கும் விழா


ADDED : ஜன 25, 2025 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருது வழங்கும் விழா

'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' சார்பில், தாய்க்கு மரியாதை செலுத்தும் விதமாக நடந்த, 'சல்யூட் டு மதர்' நிகழ்ச்சியில், தேசம் காத்து உயிர்விட்ட மேஜர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரான வரதராஜன் - கீதா தம்பதிக்கு, நீதிபதி ஹேமலதா விருது வழங்கி கவுரவித்தார். உடன், வலதுபுறம்: எழுத்தாளர் சிவசங்கரி மற்றும் 'ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' முரளி. இடம்: ஆழ்வார்ப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us