ADDED : பிப் 15, 2025 12:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமண வரவேற்பு நிகழ்ச்சி,
கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியின் பொது மேலாளர் ராஜம் - சுதா தம்பதியின் மகன் சுதர்சன் - சிம்ரன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் நடந்தது. உடன், இடமிருந்து: மணமகளின் சகோதரன் தன்மே, பெற்றோர் மதுசூதன் சிங்கி - ரித்து பாலா சிங்கி.

