தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'டபுள் டெக்கர்' ரயில் நேரம் மாற்றம்

'டபுள் டெக்கர்' ரயில் நேரம் மாற்றம்

'டபுள் டெக்கர்' ரயில் நேரம் மாற்றம்


ADDED : மார் 29, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 29, 2024 12:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, கே.எஸ்.ஆர்., பெங்களூரில் இருந்து, தற்போது தினமும் மதியம், 2:30 மணிக்கு புறப்பட்டு இரவு, 8:35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும், 'டபுள் டெக்கர்' ரயிலின் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, மே 1 முதல், கே.எஸ்.ஆர்., பெங்களூரில் மதியம் 1:30 மணிக்கு புறப்பட்டு, இரவு 7:45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரும் என, தெற்கு ரயில்வே நேற்று தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us