sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

1,200 பேர் வேலைக்கு விண்ணப்பம்

/

1,200 பேர் வேலைக்கு விண்ணப்பம்

1,200 பேர் வேலைக்கு விண்ணப்பம்

1,200 பேர் வேலைக்கு விண்ணப்பம்


ADDED : செப் 02, 2024 01:36 AM

Google News

ADDED : செப் 02, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிராட்வே,:தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், வடசென்னையில் வசிக்கும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி முகாம், பிராட்வே, பிரகாசம் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லுாரி வளாகத்தில், நடந்தது.

இந்த திறன் பயிற்சி முகாமில், எம்.ஆர்.எப்., - டி.வி.எஸ்., லுாக்காஸ் - முருகப்பா, டெக் மகேந்திரா, அசோக் லேலாண்ட், சதர்லேண்ட் குளோபல் சர்வீஸ், எல்.ஜி., - பூர்வீகா மொபைல்ஸ் உள்ளிட்ட, 23 முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில், டி.வி.எஸ்., நிறுவனத்திற்கு 20 பேரும்; சதர்லேண்ட் - 45 பேரும்; எல்.ஐ.சி., - 20 பேரும்; பூர்விகா - 25 பேரும்; நிக்கோலா பவுண்டேஷன் - 180 பேரும்; முருகப்பா குரூப்ஸ் - 108 பேரும்; டெக் மகேந்திரா - 90 பேர் என, 1,200க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பித்தனர்.






      Dinamalar
      Follow us