ADDED : ஆக 25, 2024 12:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
13வது ஸ்ரீ ஜெயந்தி இசை நிகழ்ச்சி
ஸ்ரீ தியாக பிரம்ம கான சபா சார்பில் 13வது ஸ்ரீ ஜெயந்தி இசை நிகழ்ச்சி-, நேற்று துவங்கியது. இதில் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இதில், இடமிருந்து - வலம்: வாணி மஹால் தலைவர் டெக்கான் மூர்த்தி, துணை தலைவர் சந்திரசேகர், விருதாளர்கள் வாய்ப்பாட்டு கலைஞர் சந்தீப் நாராயண், பரதநாட்டிய கலைஞர் பினேஷ் மகாதேவன், விருதுகளை வழங்கிய 'சிட்டி யூனியன்' பவுண்டேஷன் தலைவர் பாலசுப்ரமணியன், விருதாளர் நாடக கலைஞர் ரத்னம் கூத்தபிரன், மிருதங்க கலைஞர் மன்னார்குடி ஈஸ்வரன், விருதாளர் வயலின் இசை கலைஞர் வெங்கடசுப்ரமணியன் மற்றும் மிருதங்க கலைஞர் சுதிந்திரா. இடம்: தி.நகர்.