ADDED : ஆக 08, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுமன்ராஜ், 37; மருத்துவ உதவியாளர்.
நேற்று முன்தினம் இரவு, வீட்டின் 2வது தளத்தில் குடும்பத்துடன் உறங்கினார். நேற்று காலை பார்த்தபோது 3வது தளத்தில் உள்ள அறைக்கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 16 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.