/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாலிபர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
/
வாலிபர்களிடம் 2 கிலோ கஞ்சா பறிமுதல்
ADDED : ஆக 12, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தரமணி,:தரமணி, 100 அடி சாலையில் உள்ள ஒரு சந்தில், இரண்டு வாலிபர்கள் கஞ்சா வியாபாரம் செய்தனர். தரமணி போலீசார் விசாரணையில், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சிவகுமார், 25, ஜெயராம், 24, என தெரிந்தது.
நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.