தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பலி

ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பலி

ரயிலில் அடிபட்டு 3 மான்கள் பலி


ADDED : மே 17, 2024 12:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 17, 2024 12:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரக்கோணம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டிய காப்புக்காட்டிலுள்ள மான்கள், குடிநீர் மற்றும் இரை தேடி, குடியிருப்பு பகுதிக்குள் வருகின்றன.

இவ்வாறு நேற்று அதிகாலை, மேல்பாக்கம் - அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில், 3 மான்கள் சென்றன. அப்போது, அவ்வழியாக சென்ற ரயில் மோதி பலியாகின.

இதுகுறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

இறந்த மான்களின் உடல்கள், அரக்கோணம் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டன. கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின், அப்பகுதியில் தீயிட்டு எரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us