sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

/

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது


ADDED : பிப் 25, 2025 02:28 AM

Google News

ADDED : பிப் 25, 2025 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஐஸ்ஹவுசில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார், 20,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

ஐஸ்ஹவுஸ் போலீசார், நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி, முருகப்பா தெருவில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை கையும் களவுமாக பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சம்பத், 48, சுந்தர், 48, உட்பட, 6 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

நேற்று, அந்த 6 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 20,000 ரூபாய் மற்றும் 5 சீட்டுக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us