ADDED : ஜூலை 20, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
சென்னை, ஜூலை 21--–
சென்னையில் எட்டு தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இரு தினங்களுக்கு முன், சென்னையில் மாம்பலம், சோழிங்கநல்லுார் உள்ளிட்ட நான்கு தாலுகா அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி, 8 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
சோதனையை அடுத்து, சென்னை மாவட்டத்தில் எட்டு தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
