/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வாடகை வீட்டில் பாலியல் தொழில் ஒருவர் கைது
/
வாடகை வீட்டில் பாலியல் தொழில் ஒருவர் கைது
ADDED : ஆக 01, 2024 12:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல், புழல், காவாங்கரை, நீலகண்டன் நகரில், வாடககை்கு வீடு எடுத்து பாலியல் தொழில் நடப்பதாக புழல் சரக உதவி கமிஷனர் சகாதேவனுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு போலீசார் நடத்திய விசாரணையில், 20 வயது பெண்கள் இருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து தரகராக செயல்பட்ட விக்ரம்,22 என்பவரை போலீசார் கைது செய்தனர். இரண்டு பெண்களையும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.