
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலருமான அசோக், தென்சென்னை தெற்கு கிழக்கு அம்மா பேரவை மாவட்ட செயலர் கண்ணன் மற்றும் குமரன், லோகேஸ்வரன் உள்ளிட்டோர், கூட்டணி கட்சியினருடன் தீவிர பிரசாரம் செய்தனர்.
இடம்: மல்லிப்பூ நகர், அடையாறு.

