ADDED : ஏப் 20, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரம்பூர்,பெரம்பூரில் உள்ள சி.எஸ்.ஐ., தொடக்கப்பள்ளி ஓட்டுச்சாவடிக்கு தீட்டி தோட்டத்தைச் சேர்ந்த முகமது ரபி, 29, என்பவர் ஓட்டளிக்க சென்றார். அப்போது அவரது ஓட்டு ஏற்கனவே போடப்பட்டதாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு, '49பி' பிரிவின்படி ஓட்டு போடுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

