ADDED : ஜூன் 26, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
தாம்பரத்தில் உள்ள எம்.சி.சி., வளாக மேல்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவ – மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.
40 ஆண்டுகள் கழித்து, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டதோடு, குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
