sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அந்தமான் விமானம் ரத்து

/

அந்தமான் விமானம் ரத்து

அந்தமான் விமானம் ரத்து

அந்தமான் விமானம் ரத்து


ADDED : ஜூலை 26, 2024 12:13 AM

Google News

ADDED : ஜூலை 26, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, சென்னையில் விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு, 189 பயணியருடன் ஆகாஷா ஏர் பயணியர் விமானம், நேற்று காலை 7:45 மணிக்கு புறப்படத் தயாரானது. அந்தமானில் மோசமான வானிலை நிலவியதால், தாமதமாக காலை 11:00 மணிக்கு புறப்பட்டது. அந்தமான் வான்வெளியை நெருங்கும் போது, சூறைக்காற்று பலமாக வீசியது, வானிலையும் மோசமாக இருந்தது.

இதனால் அங்கு தரையிறங்க முடியாமல், மீண்டும் நேற்று மாலையில் சென்னைக்கு திரும்பியது.






      Dinamalar
      Follow us