sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பதிவாளரிடம் வாக்குவாதம்

/

பதிவாளரிடம் வாக்குவாதம்

பதிவாளரிடம் வாக்குவாதம்

பதிவாளரிடம் வாக்குவாதம்


ADDED : ஜூன் 13, 2024 11:59 PM

Google News

ADDED : ஜூன் 13, 2024 11:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சார் - பதிவாளரிடம் வாக்குவாதம்

திருப்போரூர் வட்டத்தில், ராயல்பட்டு மதுராபாலுார் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில், தனிநபர் ஒருவர் பட்டா பெற்ற கிராம நத்தம் வகைப்பாடு நிலத்தை, கடந்த மாதம் அவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

இதை எதிர்த்து, அப்பகுதிவாசிகள் திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், இம்மாதம் அதே நில சர்வே எண்ணின், மற்றொரு உட்பிரிவு நிலத்தையும் மேற்கண்டவர் பெயருக்கு பத்திரப்பதிவு செய்துள்ளார்.

ஆட்சேபனை தெரிவித்தும் பத்திரபதிவு செய்யப்பட்டதாக, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று திருப்போரூர் சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக சார் - பதிவாளர் தெரிவித்தார். போராட்டக்காரர்களுடன் போலீசார் நடத்திய பேச்சை அடுத்து, போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us