ADDED : ஏப் 10, 2024 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலருமான அசோக் தலைமையில், முன்னாள் அமைச்சரும், தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான கோகுல இந்திரா, மாவட்ட துணை செயலர் ராஜாராம், பகுதி செயலர் கணேஷ் பாபு உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் மற்றும் கூட்டணி கட்சியினர், இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டு, தீவிர பிரசாரம் செய்தனர்.
இடம்: பெசன்ட்நகர்.

