/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
/
பா.ஜ., நிர்வாகி தீக்குளிக்க முயற்சி
ADDED : ஆக 09, 2024 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன், 45; பா.ஜ., பட்டியல் அணி மாநில நிர்வாகி.
நேற்று, சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில், தீக்குளிக்க முயன்றார். ஆதம்பாக்கத்தில் உள்ள தன் நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும், அைத தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, இவ்வாறு ஈடுபட்டார். அவரை, போலீசார் மீட்டனர்.