/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு விருது
/
கண்ணகி நகர் காவல் நிலையத்திற்கு விருது
ADDED : ஜூலை 31, 2024 01:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ், 22 காவல் நிலையங்கள் உள்ளன. இதில், கண்ணகி நகர் காவல் நிலையம், சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
சிறந்த நிர்வாகம், போதைப்பொருள் தடுப்பு, மக்களை அச்சுறுத்தும் குற்றவாளிகள் மீது கைது, குண்டாஸ் போன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான விருதை, நேற்று முன்தினம், கண்ணகிநகர் காவல் ஆய்வாளர் தயாளிடம், டி.ஜி.பி., சங்கர் ஜிவால் வழங்கினார்.