/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பெர்ட்ரம்' நினைவு வாலிபால் 32 அணிகள் பலப்பரீட்சை
/
'பெர்ட்ரம்' நினைவு வாலிபால் 32 அணிகள் பலப்பரீட்சை
ADDED : ஆக 25, 2024 12:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, லயோலா கல்லுாரியின் நிறுவனர், 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 90வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கின்றன.
கல்லுாரிகளுக்கு இடையிலான வாலிபால் மற்றும் டேபிள் டென்னிஸ் போட்டிகள், நேற்று காலை துவங்கின. வாலிபால் போட்டியில், 32 அணிகளும், டேபிள் டென்னிஸ் போட்டியில், 12 அணிகளும் பங்கேற்று, நாக் அவுட் மற்றும் லீக் முறையில் மோதி வருகின்றன.