/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நா.த.க., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
/
நா.த.க., வேட்பாளர் மீது வழக்குப்பதிவு
ADDED : மார் 28, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, தென்சென்னை தொகுதியில், நாம் தமிழர் கட்சி சார்பில், தமிழ்ச்செல்வி போட்டியிடுகிறார்.
நேற்று முன்தினம், 'ஆடி' சொகுசு காரில் தமிழ்ச்செல்வியும், 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார். வாகனங்களில் ஊர்வலமாக செல்ல தேர்தல் அதிகாரிகளிடம் முறையாக அனுமதி பெறவில்லை.
இதனால், தமிழ்ச்செல்வி மீது அடையாறு போலீசார், வழக்கு பதிந்தனர்.