sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

அரக்கோணம் தடத்தில் ரயில் சேவை மாற்றம்

/

அரக்கோணம் தடத்தில் ரயில் சேவை மாற்றம்

அரக்கோணம் தடத்தில் ரயில் சேவை மாற்றம்

அரக்கோணம் தடத்தில் ரயில் சேவை மாற்றம்


ADDED : மே 10, 2024 12:34 AM

Google News

ADDED : மே 10, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ரயில்பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

l சென்னை சென்ட்ரல் -- அரக்கோணத்துக்கு, வரும் 11ம் தேதி இரவு 7:30, 7:45, 8:20, 9:05, 10:00, 10:45 மணி மின்சார ரயில்கள், திருவள்ளூர் -- அரக்கோணம் இடையே விரைவு பாதையில் இயக்குவதால், இந்த ரயில்கள் செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காது

l சென்னை சென்ட்ரல் -- திருத்தணிக்கு, வரும் 11ம் தேதி இரவு 8:10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காது

l திருத்தணி -- சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 11ம் தேதி இரவு 8:45 மணி, 9:45 மணி மின்சார ரயில்கள், அரக்கோணம் -- திருவள்ளூர் இடையே விரைவு பாதையில் இயக்குவதால், செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காது

l அரக்கோணம் -- சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 11ம் தேதி இரவு 9:45 மணிக்கு இயக்கப்படும் ரயில், செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காது

l சென்னை சென்ட்ரல் -- திருத்தணிக்கு, வரும் 12ம் தேதி அதிகாலை 3:50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், செஞ்சி பனப்பாக்கத்தில் நிற்காது

l அரக்கோணம் -- சென்னை சென்ட்ரலுக்கு வரும் 12ம் தேதி அதிகாலை 3:45 மணி, 4:00 மணி, 4:25 மணி, 5:25 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காது

l திருத்தணி -- சென்னை சென்ட்ரலுக்கு, வரும் 12 ம் தேதி அதிகாலை 4:30 மணிக்கு இயக்கப்படும் ரயில், செஞ்சிபனப்பாக்கத்தில் நிற்காது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us