/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.210 கோடியில் மருத்துவமனை கொளத்துாரில் முதல்வர் ஆய்வு
/
ரூ.210 கோடியில் மருத்துவமனை கொளத்துாரில் முதல்வர் ஆய்வு
ரூ.210 கோடியில் மருத்துவமனை கொளத்துாரில் முதல்வர் ஆய்வு
ரூ.210 கோடியில் மருத்துவமனை கொளத்துாரில் முதல்வர் ஆய்வு
ADDED : பிப் 24, 2025 01:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் மருத்துவமனை வளாகத்தில், 210 கோடி ரூபாய் மதிப்பில், ஆறு தளங்களுடன் புதிய மருத்துவமனை கட்டடம், வரும் 28 ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பின், 'பெரியார் அரசு மருத்துவமனை' என பெயர் சூட்டினார். அப்போது, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, மகேஷ், எம்.பி.,க்கள் ராஜா, கலாநிதி, மேயர் பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர். இடம் : கொளத்துார், சென்னை.