/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புகார் பெட்டி பள்ளி எதிரே அவலம் குப்பை கொட்டி எரிப்பு
/
புகார் பெட்டி பள்ளி எதிரே அவலம் குப்பை கொட்டி எரிப்பு
புகார் பெட்டி பள்ளி எதிரே அவலம் குப்பை கொட்டி எரிப்பு
புகார் பெட்டி பள்ளி எதிரே அவலம் குப்பை கொட்டி எரிப்பு
ADDED : மே 28, 2024 12:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார் ஒன்றியம் கொல்லச்சேரி ஊராட்சியில் சேகரமாகும் குப்பை கழிவுகள், குன்றத்துார் அரசு ஆண்கள் பள்ளி எதிரே, கொல்லச்சேரி ஊராட்சி எல்லையில் கொட்டி எரிக்கப்படுகின்றன. குப்பை எரிக்கும் இடத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி உள்ளது.
மேலும், எரிக்கப்படும் குப்பையில் இருந்து வெளியேறும் புகையால், அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, குப்பை கழிவுகளை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- என்.சிவா, கொல்லச்சேரி