தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புகார் பெட்டி நேதாஜி நகர் பிரதான சாலைக்கு விடிவு எப்போது?

புகார் பெட்டி நேதாஜி நகர் பிரதான சாலைக்கு விடிவு எப்போது?

புகார் பெட்டி நேதாஜி நகர் பிரதான சாலைக்கு விடிவு எப்போது?


ADDED : ஆக 13, 2024 12:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2024 12:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நேதாஜி நகர் பிரதான சாலைக்கு விடிவு எப்போது?


ஆவடி மாநகராட்சி, திருமுல்லைவாயில் 26வது வார்டில், நேதாஜி நகர் பிரதான சாலை உள்ளது. இதில், முதல் மற்றும் 2வது பிரதான சாலைகளில் உள்ள 13 தெருக்களில், 600க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

அண்ணனுார் ரயில் நிலையம் செல்லும் பிரதான சாலை என்பதால், எந்நேரமும் போக்குவரத்து இருக்கும். ஆனால், இந்த சாலை சீரமைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் படுமோசமாக உள்ளது.

இதனால், விபத்து அபாயமும், வாகனங்கள் சேதமடையும் நிலைமையும் உள்ளது. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விஜயகுமார், சமூக ஆர்வலர், ஆவடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us