UPDATED : மார் 22, 2024 12:17 PM
ADDED : மார் 22, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை சூரப்பட்டில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லுாரியின், 24வது பட்டமளிப்பு விழா, கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில், 296 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இடமிருந்து வலம்: கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார், சிறப்பு விருந்தினரான அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் மற்றும் தங்கப் பதக்கம் வென்ற மாணவர் கெவின் மேத்யூ.

